Surprise Me!

Kallada Travels issue | கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை! கேரளா அதிரடி

2019-06-26 1 Dailymotion

கல்லடா பேருந்தில் சேலத்தில் இருந்து கேரளா சென்ற பயணிகளை தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து கல்லடா நிறுவனம் கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்க ஓராண்டுக்கு தடை விதித்து திருச்சூரில் உள்ள கேரள மாநில போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.<br /><br />kallada travel permit suspended for one year after passengers attacked in bus. the action was taken by thrissur transport corporation <br />

Buy Now on CodeCanyon